திருவண்ணாமலை: விளையாட்டு திடலில் கலெக்டர் ஆய்வு

70பார்த்தது
திருவண்ணாமலை: விளையாட்டு திடலில் கலெக்டர் ஆய்வு
உங்களைத் தேடி உங்கள் ஊரில் திட்டத்தின் கீழ் திருவண்ணாமலை மாவட்டம், கீழ்பென்னாத்தூர் வட்டம், சோமாசிப்பாடி ஊராட்சியில் இளைஞர்கள் கலைஞர் விளையாட்டு உபகரணங்களைப் பயன்படுத்தி விளையாடுவதைத் தமிழ்நாடு சட்டப்பேரவை துணைத்தலைவரும், கீழ்பெண்ணாத்தூர் சட்டமன்ற உறுப்பினருமான கு. பிச்சாண்டி மற்றும் திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் க. தர்ப்பகராஜ், ஆகியோர் இன்று (மார்ச் 12) பார்வையிட்டு வாழ்த்துக்களைத் தெரிவித்துக் கொண்டனர். இந்த நிகழ்ச்சியின் போது கீழ்பெண்ணாத்தூர் ஒன்றிய செயலாளர் ஆரஞ்சு ஆறுமுகம் உள்ளிட்ட திமுக கட்சி நிர்வாகிகள் மற்றும் அரசு அதிகாரிகள் உடன் இருந்தனர்.

தொடர்புடைய செய்தி