திருவண்ணாமலை: காதல் திருமணம் செய்த 5 நாட்களிலேயே சிறுமி உயிரிழப்பு

0பார்த்தது
திருவண்ணாமலை: காதல் திருமணம் செய்த 5 நாட்களிலேயே சிறுமி உயிரிழப்பு
திருவண்ணாமலை மாவட்டம் தேவனூர் கிராமத்தைச் சேர்ந்த 17 வயது முத்தழகிக்கு உறவினர் ஒருவருடன் திருமணம் நிச்சயிக்கப்பட்டது. விருப்பமின்றி வீட்டை விட்டு வெளியேறி காளி என்பவரை கடந்த 10-ஆம் தேதி திருமணம் செய்துகொண்டார். திருமண ஏற்பாடுகளால் மனமுடைந்த முத்தழகி, கடந்த 9-ஆம் தேதி விஷம் குடித்ததாக காளியிடம் தெரிவித்துள்ளார். திருவண்ணாமலை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனை மற்றும் சென்னை ஸ்டான்லி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நிலையில், சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார்.

தொடர்புடைய செய்தி