ஜவ்வாதுமலைக்கு வருகை புரிந்த சுகாதாரத்துறை அமைச்சர்

61பார்த்தது
ஜவ்வாதுமலைக்கு வருகை புரிந்த சுகாதாரத்துறை அமைச்சர்
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட, ஜவ்வாதுமலைக்கு வருகை புரிந்த தமிழ்நாடு சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியம் அவர்களை, கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி. சரவணன் மரியாதை நிமித்தமாக சந்தித்து வரவேற்றார்.

தொடர்புடைய செய்தி