எரும்பூண்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு

2பார்த்தது
எரும்பூண்டியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு
திருவண்ணாமலை மாவட்டம் துரிஞ்சாபுரம் கிழக்கு ஒன்றியம் எரும்பூண்டி ஊராட்சியில் புதிய ஊராட்சி மன்ற அலுவலகம் திறப்பு விழா நடைபெற்றது. தமிழ்நாடு சட்டமன்ற துணைத் தலைவர் கு. பிச்சாண்டி இந்த அலுவலகத்தை திறந்து வைத்து பொதுமக்கள் பயன்பாட்டிற்கு அர்ப்பணித்தார். தொடர்ந்து, தமிழக அரசின் நலத்திட்டங்கள், கிராமப்புற வளர்ச்சி மற்றும் அடிப்படை வசதிகள் மேம்பாடு குறித்து சிறப்புரை ஆற்றினார். இந்நிகழ்ச்சியில் அரசு அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் மற்றும் பொதுமக்கள் திரளாக கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி