திருவண்ணாமலை: சிரிப்பலையை ஏற்படுத்திய புதிய ஆட்சியர்

340பார்த்தது
திருவண்ணாமலை: சிரிப்பலையை ஏற்படுத்திய புதிய ஆட்சியர்
திருவண்ணாமலை மாவட்டத்தின் புதிய ஆட்சியராக வந்தனா கார்க் இன்று (மே 31) பொறுப்பேற்றுள்ளார். அவருக்கு ஆட்சியர் அலுவலகத்தில் அரசு அலுவலர்கள் வரவேற்பு அளித்தனர். முந்தைய ஆட்சியர் தர்பகராஜைப் பார்த்து “உங்கள எங்கேயோ பார்த்திருக்கேனே?” என வந்தனா கார்க் கேட்க, “நான்தான் கலெக்டர்” என அவர் பதிலளிக்க ஆட்சியர் அறையில் சிரிப்பலை ஏற்பட்டது. இது தொடர்பான காட்சிகள் இணையத்தில் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்தி