சேவூரில் வாக்காளா் கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி

268பார்த்தது
சேவூரில் வாக்காளா் கணக்கீட்டு படிவம் வழங்கும் பணி
திருவண்ணாமலை மாவட்டம் ஆரணி சட்டப் பேரவைத் தொகுதியில் உள்ள சேவூரில் சிறப்பு தீவிர வாக்காளர் கணக்கெடுப்புப் பணி நடைபெற்றது. சேவூர் அம்மன் கோயில் தெருவில் நடந்த இந்தப் பணியின்போது, தொகுதி எம்எல்ஏ சேவூர் எஸ். ராமச்சந்திரன் தனது இல்லத்தில் சிறப்பு தீவிர வாக்காளர் பட்டியல் திருத்தப் படிவத்தை வழங்கி, அதை நிரப்பி வாக்குச்சாவடி நிலைய அதிகாரிகளிடம் ஒப்படைத்தார். நிகழ்வின்போது எம்எல்ஏவின் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் அதிமுக நிர்வாகிகள் உடனிருந்தனர்.

தொடர்புடைய செய்தி