போளூர் - Polur

சேதமடைந்த செய்யாற்று தரைப்பாலம்: போக்குவரத்துக்கு பாதிப்பு.

திருவண்ணாமலை மாவட்டம், சேத்துப்பட்டு ஒன்றியம், ஓதலவாடி கிராமத்தில் செய்யாற்றின் குறுக்கே 2015-ல் கட்டப்பட்ட தரைப்பாலம், 2021-ல் தானே புயல் மழையால் சேதமடைந்து அடித்துச் செல்லப்பட்டது. இதனால் சதுப்பேரி, அகிலாண்டபுரம் உள்ளிட்ட 10 கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்கள் மற்றும் விவசாயிகள் போக்குவரத்து பாதிக்கப்பட்டுள்ளது. மாற்றுப்பாதையில் 15 கி.மீ. சுற்றிச் செல்ல வேண்டியுள்ளது. 4 ஆண்டுகளாகியும் பாலம் சீரமைக்கப்படாததால், மாவட்ட நிர்வாகம் நடவடிக்கை எடுக்க பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

வீடியோஸ்

திருவண்ணாமலை
சேதமடைந்த செய்யாற்று தரைப்பாலம்: போக்குவரத்துக்கு பாதிப்பு.
Nov 14, 2025, 16:11 IST/போளூர்
போளூர்

சேதமடைந்த செய்யாற்று தரைப்பாலம்: போக்குவரத்துக்கு பாதிப்பு.

Nov 14, 2025, 16:11 IST