கூட்டுறவு தணிக்கையாளா்களுக்கு களப்பணி குறித்த சிறப்புபயிற்சி

1பார்த்தது
கூட்டுறவு தணிக்கையாளா்களுக்கு களப்பணி குறித்த சிறப்புபயிற்சி
திருவண்ணாமலை மாவட்டம், போளூரில் உள்ள தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கத்தில், புதிதாக பணியில் சேர்ந்துள்ள கூட்டுறவு தணிக்கையாளர்களுக்கு களப்பணி குறித்த சிறப்பு பயிற்சி முகாம் நடைபெற்றது. இந்த முகாமை ஒருங்கிணைப்பாளரும், உதவி இயக்குநருமான ஆர். பரந்தாமன் ஆய்வு செய்தார். கூட்டுறவு சார்-பதிவாளர் மற்றும் செயலாட்சியர் ஜெ. ப்ரவீன்குமார், கூட்டுறவு தணிக்கை அலுவலர் பயிற்சியாளர் எஸ். விஜயகுமார், செயலாளர் எஸ். வேடியப்பன் மற்றும் அலுவலர்கள் இதில் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி