திருவண்ணாமலை: கள்ளக்காதல் விவகாரம்.. கணவர் வெறிச்செயல்

0பார்த்தது
திருவண்ணாமலை: கள்ளக்காதல் விவகாரம்.. கணவர் வெறிச்செயல்
திருவண்ணாமலையைச் சேர்ந்த ராஜா (56), அவரது மனைவி சுலோச்சனா (55) ஆகியோர் சென்னையில் தங்கி கட்டிட வேலை செய்து வந்தனர். சுலோச்சனாவுக்கு வேதநாயகம் என்பவருடன் கள்ளக்காதல் ஏற்பட்டதை அறிந்த ராஜா, மனைவியை கண்டிது போரூர் சுங்கச்சாவடி பேருந்து நிறுத்தத்தில் மனைவிக்காக காத்திருந்தபோது, வேதநாயகத்துடன் பைக்கில் வந்த மனைவியைப் பார்த்து ஆத்திரமடைந்த ராஜா, கையில் வைத்திருந்த சுத்தியலால் மனைவியின் தலையில் ஓங்கி அடித்தார். இதில் சுலோச்சனாவின் மண்டை உடைந்து ரத்தம் கொட்டியது. இதைப் பார்த்த வேதநாயகமும் அவரது நண்பர்களும் ராஜாவைத் தாக்கியதில் அவருக்கும் காயம் ஏற்பட்டது.