வந்தவாசி: வடமாநில இளைஞரிடம் கைப்பேசியை பறித்த 2 பேர் கைது

110பார்த்தது
வந்தவாசி: வடமாநில இளைஞரிடம் கைப்பேசியை பறித்த 2 பேர் கைது
வந்தவாசி அருகே ஜார்க்கண்ட் மாநில இளைஞரிடம் பணம் மற்றும் கைப்பேசியை பறித்ததாக மருதாடு கிராமத்தைச் சேர்ந்த வேல்முருகன் (29) மற்றும் கீழ்சீசமங்கலம் கிராமத்தைச் சேர்ந்த டேனியல் (30) ஆகிய இருவரை கீழ்க்கொடுங்காலூர் போலீசார் கைது செய்தனர். ஜார்க்கண்ட் மாநிலத்தை சேர்ந்த மெம்பரூல்சேக் (26) என்பவர், கீழ்க்கொடுங்காலூர் கிராமத்தில் தங்கி கட்டட வேலை செய்து வருகிறார். இவரை, பைக்கில் வந்த இருவர் இவரை வழிமறித்து, கைப்பேசி மற்றும் ரூ. 600-ஐ பறித்துச் சென்றனர்.

தொடர்புடைய செய்தி