திருவண்ணாமலை மாவட்டம் சார்பில் பகுஜன் சமாஜ் கட்சியின் நிறுவனர் குரு கன்ஷிராமின் 18ஆம் ஆண்டு நினைவு தினத்தை முன்னிட்டு இன்று (அக் 9) பகுஜன் சமாஜ் கட்சியின் மாவட்ட தலைவர் இரா. சக்திவேல், தலைமையில் திருவுருவ படத்திற்கு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர். உடன் மாவட்ட செயலாளர் V. M. மோகன்ராஜா, தொழிலாளர் அணி தலைவர் M. ரமேஷ். சம்பத், தசரதன், ராம்கி, மணி உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.