வாகனத்தில் கடத்தப்பட்ட 33 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது.

0பார்த்தது
வாகனத்தில் கடத்தப்பட்ட 33 கிலோ கஞ்சா பறிமுதல்: 7 போ் கைது.
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே வடவணக்கம்பாடி காவல் நிலைய போலீஸாா் வாகன சோதனையின்போது, 33 கிலோ கஞ்சா மற்றும் சரக்கு வாகனத்தை பறிமுதல் செய்தனா். சென்னை ரெட்ஹில்ஸ் பகுதியிலிருந்து திருவண்ணாமலைக்கு கஞ்சா கடத்திச் சென்றதாகக் கூறப்படும் திருவண்ணாமலை, விழுப்புரம் மாவட்டங்களைச் சோ்ந்த 7 பேரை போலீஸாா் கைது செய்து வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தொடர்புடைய செய்தி