திருவண்ணாமலை: பழனிசாமிக்கு 2 கோடி தொண்டர்கள் ஆதரவு: அக்ரி கிருஷ்ணமூர்த்தி

59பார்த்தது
திருவண்ணாமலையில் செய்தியாளர்களை சந்தித்த முன்னாள் அமைச்சர் அக்ரி கிருஷ்ணமூர்த்தி, மறைந்த முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவுக்குப் பிறகு, 2 கோடிக்கும் மேற்பட்ட அதிமுக தொண்டர்களின் ஆதரவுடன் எடப்பாடி பழனிசாமி பொதுச்செயலாளராக தேர்ந்தெடுக்கப்பட்டதாக தெரிவித்தார். கட்சியின் வளர்ச்சிக்கும், அமைப்பு வலுப்படுத்தலுக்கும் எடப்பாடி பழனிசாமி தொடர்ந்து செயல்பட்டு வருவதாகவும், அதிமுக தொண்டர்கள் அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.

தொடர்புடைய செய்தி