திருவண்ணாமலை மாவட்ட மைய நூலகத்தில் திருவள்ளுவர் சிலை வெள்ளிவிழா நிறைவையொட்டி நடைபெற்ற போட்டியில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு மாவட்ட ஆட்சியர் பாஸ்கர பாண்டியன் பாராட்டு சான்றிதழையும், காசோலைகளையும் வழங்கினார். உடன் மாவட்ட வருவாய் அலுவலர் இராமபிரதீபன், மூத்தோர் தடகள சங்கத்தின் மாவட்டத் தலைவர் கார்த்திக் வேல்மாறன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர் என்பது குறிப்பிடத்தக்கது.