மண்டல போக்குவரத்துக்கழக பொது மேலாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம்.

1பார்த்தது
மண்டல போக்குவரத்துக்கழக பொது மேலாளா்களுடன் ஆலோசனைக் கூட்டம்.
திருவண்ணாமலையில் வருகிற டிசம்பர் 3-ஆம் தேதி நடைபெறவுள்ள அருணாசலேஸ்வரர் கோயில் கார்த்திகை தீபத் திருவிழாவையொட்டி, 4,764 சிறப்புப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளதாக மாவட்ட ஆட்சியர் க. தர்பகராஜ் தெரிவித்துள்ளார். இதற்காக, நகருக்கு வெளியே 9 தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட உள்ளன. மேலும், திருவண்ணாமலை வட்டாரப் போக்குவரத்து அலுவலகம் சார்பில் 70 மினி பேருந்துகளும் இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி