தந்தை பெரியாரின் நினைவு நாளை முன்னிட்டு திருவண்ணாமலையில் அவரது சிலைக்கு பொதுப்பணித்துறை அமைச்சர் எ. வ. வேலு மாலை அணிவித்து மரியாதை செலுத்தினார். அருகில் சட்டப்பேரவை துணைத் தலைவர் கு. பிச்சாண்டி, வடக்கு மாவட்ட திமுக பொறுப்பாளரும், ஆரணி நாடாளுமன்ற உறுப்பினருமான எம். எஸ். தரணிவேந்தன், திருவண்ணாமலை நாடாளுமன்ற உறுப்பினர் அண்ணாதுரை, மற்றும் செங்கம் சட்டமன்ற உறுப்பினர் மு. பெ. கிரி உள்ளிட்ட திமுகவினர் பலர் கலந்து கொண்டனர். என்பது குறிப்பிடத்தக்கது.