திருவண்ணாமலை: தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரம்

196பார்த்தது
திருவண்ணாமலை: தட்சிணாமூர்த்தி கோயில் கும்பாபிஷேகப் பணிகள் தீவிரம்
திருவண்ணாமலை கிரிவலப்பாதையில் உள்ள ஸ்ரீ தட்சிணாமூர்த்தி கோயிலில் விரைவில் நடைபெறவுள்ள மகா கும்பாபிஷேகத்தை முன்னிட்டு திருப்பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகின்றன. கருங்கல் சிற்பம், மர வேலைப்பாடுகள், பித்தளை அலங்காரம், கேரள ஓவியப் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. இது தொடர்பாக அதிகாரிகள் செவ்வாய்க்கிழமை ஆய்வு மேற்கொண்டனர். இந்த பணிகள் அனைத்தும் கும்பாபிஷேகத்தை சிறப்பாக நடத்த உதவும்.

தொடர்புடைய செய்தி