ஆவணியாபுரம் பள்ளிக்கு வளர்ச்சி நிதி அளிப்பு

55பார்த்தது
ஆவணியாபுரம் பள்ளிக்கு வளர்ச்சி நிதி அளிப்பு
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு வட்டம், ஆவணியாபுரம் அரசு உயர்நிலைப் பள்ளிக்கு ஆவணியாபுரம் முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் சங்கர் கனிம வளத்துறையின் சார்பில் பள்ளியின் வளர்ச்சி நிதியாக ரூ 104500( ஒரு லட்சத்து நான்காயிரத்து ஐநூறு ) தொகையினை வரையோலையாக இறைவணக்கக் கூட்டத்தில் வழங்கினார். பள்ளியின் சார்பாக பொறுப்புத் தலைமையாசிரியர் D. கோபி உதவி ஆசிரியர் k. குமார் பொன்னாடை அணிவித்து கௌரவித்தனர். உடன் ஆசிரியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி