திருவண்ணாமலை மாவட்டத்தில் மருந்துக் கடையடைப்பு போராட்டம்

337பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டத்தில் மருந்துக் கடையடைப்பு போராட்டம்
திருவண்ணாமலை மாவட்டத்தில், ஆன்லைன் மருந்து விற்பனையை தடை செய்ய வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி, மே 20 அன்று அனைத்து மருந்துக் கடைகளும் அடைக்கப்பட்டு போராட்டம் நடைபெற்றது. அகில இந்திய மருந்து வணிகர்கள் சம்மேளனத்தின் அழைப்பின் பேரில் நடைபெற்ற இந்த போராட்டத்தில் மருந்து வணிகர்கள் பங்கேற்றனர். ஆன்லைன் மருந்து விற்பனை முறையை திரும்ப பெற வேண்டும் என்றுவலியுறுத்தப்பட்டது. இந்த போராட்டத்தால் பொதுமக்களுக்கு ஏற்பட்ட சிரமத்திற்கு வணிகர்கள் வருத்தம் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி