தி.மலை: கோயிலுக்கு நடைபயணமாக சென்ற பக்தர்களுக்கு அன்னதானம்

73பார்த்தது
தி.மலை: கோயிலுக்கு நடைபயணமாக சென்ற பக்தர்களுக்கு அன்னதானம்
திருவண்ணாமலை அருணாச்சலேஸ்வரர் திருக்கோவிலுக்கு வேட்டவாலத்தில் இருந்து நடைபாதையாக சென்ற 120 பக்தர்களுக்கு அன்னதானமும் தங்குமிடமும் உண்ணாமலை திருமண மண்டபம் உரிமையாளரும் சமூக சேவபெருமான நக்கீரன் இன்று ஏற்பாடுகளை செய்திருந்தார் இந்நிகழ்வில் 120 பக்தர்கள் கலந்து கொண்டனர். மேலும் அன்னதானம் அளித்த சமூக சேவகருக்கு தங்களது பாராட்டுகளை தெரிவித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Job Suitcase

Jobs near you