அரசு கலைக் கல்லூரி கலந்தாய்வு ஜூன் 5 முதல் தொடக்கம்

2பார்த்தது
அரசு கலைக் கல்லூரி கலந்தாய்வு ஜூன் 5 முதல் தொடக்கம்
திருவண்ணாமலை கலைஞர் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் 2026-27 கல்வியாண்டுக்கான இளங்கலை மாணவர் சேர்க்கைக்கான முதற்கட்ட கலந்தாய்வு ஜூன் 5 முதல் 12 வரை நடைபெற உள்ளது. ஜூன் 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் சிறப்பு மற்றும் விளையாட்டுப் பிரிவினருக்கும், ஜூன் 8 முதல் 11 வரை அறிவியல், கலை, வணிகவியல் பாடப்பிரிவுகளுக்கும், ஜூன் 12 அன்று தமிழ் மற்றும் ஆங்கிலப் பாடப்பிரிவுகளுக்கும் கலந்தாய்வு நடைபெறும். மாணவர்கள் அசல் சான்றிதழ்களுடன் கலந்துகொள்ளுமாறு கல்லூரி நிர்வாகம் கேட்டுக்கொண்டுள்ளது.

தொடர்புடைய செய்தி