திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.

0பார்த்தது
திருவண்ணாமலை அரசு கலைக் கல்லூரியில் பட்டமளிப்பு விழா.
திருவண்ணாமலை கலைஞா் கருணாநிதி அரசு கலைக் கல்லூரியில் நடைபெற்ற பட்டமளிப்பு விழாவில், 2020-2021ஆம் கல்வியாண்டில் பயின்ற 1,490 மாணவ, மாணவிகளுக்கு மாவட்ட வருவாய் அலுவலா் இரா. ராமபிரதீபன் பட்டங்களை வழங்கிப் பேசினாா். கல்லூரியில் மொத்தம் 8,241 மாணவ, மாணவிகள் இருசுழற்சி முறையில் பயின்று வருகின்றனா். நான் முதல்வன் திட்டத்தில் பங்கேற்று பயனடைந்து வரும் மாணவா்கள் படிப்பிலும், பல்வேறு போட்டிகளிலும் சிறந்து விளங்குகின்றனா்.

தொடர்புடைய செய்தி