திருவண்ணாமலை கோவிலில் இளையராஜா வழிபாடு.

0பார்த்தது
திருவண்ணாமலை கோவிலில் இளையராஜா வழிபாடு.
1976-ல் 'அன்னக்கிளி' படத்தின் மூலம் அறிமுகமான இசைஞானி இளையராஜா, இன்று காலை திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவிலுக்கு வருகை தந்தார். அங்கு விநாயகர், அண்ணாமலையார், மூலவர் சன்னதிகளை தரிசனம் செய்தார். கோவில் நிர்வாகம் சார்பில் அவருக்கு மாலை அணிவித்து சாமி பிரசாதம் வழங்கப்பட்டது. இளையராஜா 1,500 படங்களுக்கு மேல் இசையமைத்து சாதனை படைத்துள்ளார்.