திருவண்ணாமலை மாவட்டம் புதுப்பாளையம் ஒன்றியம் இறையூரில் ஜாமிய மஸ்ஜித் மசூதியில் அஹ்லே சுன்னத் வல் ஜமாஅத் சார்பில் சமூக நல்லிணக்க இப்தார் நிகழ்ச்சி சிறப்பு அழைப்பாளராக கலசப்பாக்கம் சட்டமன்ற உறுப்பினர் பெ. சு. தி சரவணன் எம்எல்ஏ பங்கேற்று இப்தார் நிகழ்ச்சியை தொடங்கி வைத்து சிறப்புரையாற்றினார் உடன் திமுக நிர்வாகிகளும் ஜாமிய மஸ்ஜித் மசூதி நிர்வாகிகளும் பலர் பங்கேற்றனர்.