திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்றார்

1பார்த்தது
திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி புதிய முதல்வர் பொறுப்பேற்றார்
கன்னியாகுமரி அரசு மருத்துவமனையில் பணியாற்றி வந்த ஜெயலால், பதவி உயர்வு பெற்று, திருவண்ணாமலை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையின் புதிய முதல்வராக பிப்ரவரி 19 அன்று பொறுப்பேற்றார். மருத்துவத் துறையில் நீண்ட அனுபவம் பெற்ற இவர், மருத்துவ சேவைகள் மேலும் மேம்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. பொறுப்பேற்பு நிகழ்வில் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அலுவலர்கள் கலந்துகொண்டு வாழ்த்தினர். நோயாளிகளுக்கான சேவையை முன்னுரிமையாக செயல்படுவேன் என புதிய முதல்வர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்தி