மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம்

3பார்த்தது
மதுவிலக்கு வழக்கில் பறிமுதல் வாகனங்கள் பொது ஏலம்
திருவண்ணாமலை மாவட்ட காவல்துறையினரால் மதுவிலக்கு வழக்குகளில் பறிமுதல் செய்யப்பட்ட 90 வாகனங்கள் நேற்று ஆயுதப்படை மைதானத்தில் பொது ஏலத்தில் விடப்பட்டன. இதில் 86 இருசக்கர, ஒரு மூன்று சக்கர மற்றும் 3 நான்கு சக்கர வாகனங்கள் இடம்பெற்றன. ஏலத்தில் வாகனங்களை பெற்றவர்கள் ஏலத் தொகையுடன் 18 சதவீத ஜிஎஸ்டி செலுத்தி ரசீது பெற்றனர். பதிவு எண், எஞ்சின் எண், சேசிஸ் எண் இல்லாத வாகனங்களை மறுபதிவு செய்ய முடியாததால், ஏல ரசீதே உரிமை ஆவணமாக கருதப்படும் என காவல்துறை தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி