தி. மலை: இன்றைய கோழி ஆடு இறைச்சி மற்றும் மீன் விலை நிலவரம்.

2பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டத்தில் கோழி, ஆடு, மீன் விற்பனை கடைகளில் ஞாயிற்றுக்கிழமை கூட்டம் அலைமோதியது. அசைவ பிரியர்கள் இறைச்சி, மீன், முட்டை போன்றவற்றை ஆர்வத்துடன் வாங்கிச் சென்றனர். இன்றைய கோழி இறைச்சி விலை கிலோ ரூ. 160 முதல் ரூ. 360 வரையிலும், ஆட்டு இறைச்சி விலை கிலோ ரூ. 420 முதல் ரூ. 800 வரையிலும், மீன்களின் விலை கிலோ ரூ. 100 முதல் ரூ. 320 வரையிலும் விற்பனையானது. வியாபாரம் அமோகமாக நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி