திருவண்ணாமலை: சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்ட நடிகர்

திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அடுத்த சிம்புதூர் ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் இன்று நடைபெற்ற ஆண்டு விழாவில் சிறப்பு அழைப்பாளராக நடிகர் கிங்காங் கலந்து கொண்டு சிறப்புரை நிகழ்த்தினார். மேலும் இந்நிகழ்வின் போது உடன் பள்ளி தலைமை ஆசிரியர் நம் பெருமாள் ஏ இ ஒ ரங்கநாதன் மற்றும் ஆசிரியர்கள், மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.