பருவதமலை ஏற புதிய விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.

0பார்த்தது
பருவதமலை ஏற புதிய விதிமுறைகளை மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு.
திருவண்ணாமலை மாவட்டம், கலசபாக்கம் அருகே உள்ள பிரசித்தி பெற்ற பருவதமலை ஏற, மாவட்ட நிர்வாகம் புதிய விதிமுறைகளை அறிவித்துள்ளது. காலை 5 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை மட்டுமே பக்தர்கள் மலை ஏற அனுமதிக்கப்படுவார்கள். ஒரு மணி நேரத்திற்கு 100 பேர் மட்டுமே அனுமதிக்கப்படுவர். 18 முதல் 60 வயதுக்குட்பட்டவர்கள் மட்டுமே மலை ஏற அனுமதி உண்டு. திருவண்ணாமலை மாவட்டத்தைச் சேர்ந்தவர்களுக்கு நாள் ஒன்றுக்கு 200 பேரும், பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்களுக்கு இணைய வழியில் விண்ணப்பித்து 800 பேரும் அனுமதி பெற வேண்டும்.

தொடர்புடைய செய்தி