அருணாசலேஸ்வரர் கோயிலில் தீர்த்தவாரி

0பார்த்தது
திருவண்ணாமலை அருணாசலேஸ்வரர் திருக்கோயிலில் சந்திர கிரகணத்தை முன்னிட்டு மார்ச் 3 அன்று இரவு சிறப்பு வழிபாடுகள் நடைபெற்றன. கிரகணம் முடியும் நேரத்தில் கோயிலில் உள்ள ப்ரம்ம தீர்த்தத்தில் தீர்த்தவாரி உற்சவம் நடைபெற்றது. ஏராளமான சிவாச்சாரியார்கள் வேதமந்திரங்கள் முழங்க சிறப்பு பூஜைகள் நடத்தினர். கிரகண கால மரபுப்படி சுத்திகரிப்பு சடங்குகளும் நடைபெற்றன. இதில் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு பக்தி பரவசத்துடன் வழிபட்டனர்.

தொடர்புடைய செய்தி