திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளராக இருந்த பிரபாகர் பணியிடம் மாற்றம் பெற்று சென்றுள்ள நிலையில் புதிய மாவட்ட காவல் கண்காணிப்பாளராக சுதாகர் ஐபிஎஸ் நியமனம் செய்யப்பட்டார். இந்நிலையில் அவர் இன்று (அக்.,7) திருவண்ணாமலை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் பொறுப்பேற்றுக் கொண்டார். அவருக்கு போலீசார் உள்ளிட்ட பலர் தங்களது வாழ்த்துக்களை தெரிவித்து வருகின்றனர்.