திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அறிவிப்பு

1பார்த்தது
திருவண்ணாமலை அண்ணாமலையார் கோவில் அறிவிப்பு
திருவண்ணாமலை அண்ணாமலையார் திருக்கோவிலில் சந்திர கிரகணத்தின் போது கோவில் நடை சாத்தப்படாது என்றும், பக்தர்கள் வழக்கம்போல் சாமி தரிசனம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் கோவில் அதிகாரிகள் தெரிவித்தனர். மாசி மாத பௌர்ணமி இன்று மாலை 6.29 மணிக்கு தொடங்கி நாளை மாலை 5.52 மணிக்கு நிறைவடைகிறது. இதற்கிடையில் மார்ச் 3 நாளை மாலை 3.20 மணிக்கு தொடங்கும் சந்திர கிரகணம் இரவு 7.53 மணிக்கு முடிவடைகிறது. கிரகண நேரத்திலும் வழிபாட்டு நிகழ்ச்சிகள் வழக்கம்போல் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி