திருவண்ணாமலை: மாவட்ட திறன் குழுக் கூட்டம்

55பார்த்தது
திருவண்ணாமலை: மாவட்ட திறன் குழுக் கூட்டம்
திருவண்ணாமலை மாவட்ட திறன் பயிற்சி அலுவலகம் சார்பில், மாவட்ட திறன் குழுக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திற்கு, மாவட்ட திறன் பயிற்சி அலுவலக உதவி இயக்குநர் தியாகராஜன் தலைமை வகித்தார். சிறப்பு அழைப்பாளராக ஆட்சியர் தெ. பாஸ்கர பாண்டியன் கலந்துகொண்டு பேசினார். உடன் அரசு அலுவலர்கள் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.

தொடர்புடைய செய்தி