தமிழ்நாடு பொதுப்பணி மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் எ.வ. வேலு அவர்களின் சார்பில் கிறிஸ்மஸ் வாழ்த்துக்களை கேக்-ஆற்காடு லுத்தரன் திருச்சபை போதகர் ஏ. சாமுவேல் அவர்களிடம் நகர கழக செயலாளர் ப. கார்த்திகவேல்முருகன் வழங்கி வாழ்த்துக்களை தெரிவித்தார். உடன் அமைப்புசாரா ஓட்டுனர் அணி மாவட்ட அமைப்பாளர் ஏ.ஏ. ஆறுமுகம், ஓய்வுபெற்ற தலைமை ஆசிரியர் ஐ. ஜெயராஜ் சாமுவேல், மாவட்ட துணை அமைப்பாளர்கள் முகமது ஷெரிப், டி. பென் ராபர்ட் மற்றும் ஆர். ஜூலியஸ் ராஜன், டபிள்யூ.டி. சாமுவேல், ஆசிரியர் ஆபிரகாம் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.