திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: 200 சிறப்பு பேருந்துகள்

0பார்த்தது
திருவண்ணாமலை கார்த்திகை தீபம்: 200 சிறப்பு பேருந்துகள்
கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு, சென்னை, நாகர்கோவில், கோவை, துாத்துக்குடி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் இருந்து திருவண்ணாமலைக்கு 200க்கும் மேற்பட்ட சொகுசு விரைவுப் பேருந்துகள் இயக்கப்பட உள்ளன. சென்னையில் இருந்து மட்டும் 160 சொகுசு ஏசி பேருந்துகள் டிசம்பர் 3 மற்றும் 4ஆம் தேதிகளில் இயக்கப்படும். நாகர்கோவில், திருநெல்வேலி, துாத்துக்குடி, மதுரை, கோவை ஆகிய நகரங்களில் இருந்தும் டிசம்பர் 2 மற்றும் 3ஆம் தேதிகளில் ஏசி பேருந்துகள் இயக்கப்படும்.

தொடர்புடைய செய்தி