திருவண்ணாமலை: பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறும் பழனிசாமி - ஸ்டாலின்

0பார்த்தது
திருவண்ணாமலை: பச்சோந்தியை விட வேகமாக நிறம் மாறும் பழனிசாமி - ஸ்டாலின்
திருவண்ணாமலையில் தேர்தல் பிரச்சாரக் கூட்டத்தில் பேசிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின், திருவண்ணாமலை திமுகவின் கோட்டையாக உள்ளது. தன்னையும் திருவண்ணாமலையையும் பிரிக்க முடியாது. பழனிசாமி ஒன்றும் செய்யவில்லை. திமுகவின் நல்ல திட்டங்களையும் அவரால் பொறுத்துக்கொள்ள முடியவில்லை. 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜகவுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்ற பழனிசாமியின் வாக்குறுதி என்ன ஆனது. பச்சோந்தியை விட வேகமாக பச்சை நிறத்திலிருந்து காவி நிறத்திற்கு மாறி துரோகம் செய்தவர்தான் பழனிசாமி என்று கடுமையாக சாடினார்.

தொடர்புடைய செய்தி