திருவண்ணாமலை புதிய ஆட்சியராக வந்தனா கார்க் நியமனம்

0பார்த்தது
திருவண்ணாமலை புதிய ஆட்சியராக வந்தனா கார்க் நியமனம்
திருவண்ணாமலை மாவட்ட ஆட்சியர் தர்ப்பகராஜ் கூட்டுறவு சங்கங்களின் கூடுதல் பதிவாளராக பணியிட மாற்றம் செய்யப்பட்டுள்ளார். அவரது இடத்திற்கு வந்தனா கார்க் புதிய மாவட்ட ஆட்சியராக நியமிக்கப்பட்டுள்ளார். தமிழக அரசு வெளியிட்டுள்ள ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிட மாற்ற உத்தரவின் அடிப்படையில் இந்த முக்கிய மாற்றம் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகியுள்ளது.

தொடர்புடைய செய்தி