சேத்துப்பட்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை

82பார்த்தது
சேத்துப்பட்டு சாலை அமைப்பதற்கான பூமி பூஜை
திருவண்ணாமலை மாவட்டம் சேத்துப்பட்டு சிறப்பு நிலை பேரூராட்சி, கண்ணனூர் கிராம மக்களின் நீண்ட நாள் கோரிக்கையான கண்ணனூரிலிருந்து மருத்துவம்பாடி செல்ல இணைப்பு சாலைக்கான பூமி பூஜையை பேரூராட்சி மன்ற தலைவர் சுதா முருகன், நகர திமுக செயலாளர் இரா. முருகன் இன்று துவக்கி வைத்தனர். உடன் பேரூராட்சி மன்ற உறுப்பினர்கள் கதிரவன், முருகன் மற்றும் ஊர் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

டேக்ஸ் :