திருவண்ணாமலை: பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காலண்டர்

81பார்த்தது
திருவண்ணாமலை: பொங்கல் திருவிழாவை முன்னிட்டு காலண்டர்
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதி வந்தவாசி நகர கழக செயலாளர் A. தயாளன், நகர நிர்வாகிகள், வட்ட செயலாளர் பிரதிநிதிகள் அணிகளின் நிர்வாகிகளுக்கு பொங்கல் திருவிழாவை முன்னிட்டு புடவை, பேண்ட், சர்ட், காலண்டர் நகர நிர்வாகிகளுக்கு 1000 ரூபாய் மற்ற நிர்வாகிகளுக்கு 500 ரூபாய் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன், வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S. அம்பேத்குமார் முன்னிலையில் திருவண்ணாமலை வடக்கு மாவட்ட திமுக அலுவலகத்தில் வழங்கினார்.
Job Suitcase

Jobs near you