வந்தவாசியில் பைக்கில் மோதி முதியவா் பலி

1பார்த்தது
வந்தவாசியில் பைக்கில் மோதி முதியவா் பலி
வந்தவாசியை அடுத்த எறும்பூா் கிராமத்தைச் சோ்ந்த 78 வயது விருஷபநாதன், திங்கள்கிழமை வந்தவாசி-சேத்துப்பட்டு சாலையில் நடந்து சென்றபோது, வந்தவாசி நோக்கிச் சென்ற பைக் மோதி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து இவரது உறவினா் அளித்த புகாரின் பேரில் வந்தவாசி வடக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரணை மேற்கொண்டுள்ளனா்.

தொடர்புடைய செய்தி