தி.மலை: முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னதானம்

53பார்த்தது
தி.மலை: முன்னாள் முதல்வர் பிறந்த நாள் விழாவை முன்னிட்டு அன்னதானம்
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசியில் திமுக சார்பில் முன்னாள் முதல்வர் கலைஞர் 102 ஆவது பிறந்த நாளை முன்னிட்டு பல்வேறு இடங்களை அன்னதானம் வழங்கும் நிகழ்ச்சியை ஆரணி நாடாளுமன்ற உறுப்பினர் எம். எஸ். தரணிவேந்தன் மற்றும் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார் ஆகியோர் துவக்கி வைத்தனர்.
உடன் திமுக நகர செயலாளர் தயாளன் நகர மன்ற தலைவர் ஜலால், திமுக மாவட்ட இளைஞரணி துணை அமைப்பாளர் படூர் வெங்கடேசன். மற்றும் கட்சி நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி