வந்தவாசி: கிணற்றில் ஆண் சடலம்.. போலீசார் விசாரணை

430பார்த்தது
வந்தவாசி: கிணற்றில் ஆண் சடலம்.. போலீசார் விசாரணை
வந்தவாசி அடுத்த ஓசூர் கிராமத்தில் உள்ள விவசாய கிணற்றில் ஆண் சடலம் மிதப்பதாக நேற்று (மே 17) கீழ்கொடுங்காலூர் போலீசாருக்கு தகவல் கிடைத்தது. சப் இன்ஸ்பெக்டர் ஞானவேல் தலைமையிலான போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று சடலத்தை மீட்டனர். சடலம் வந்தவாசி அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி