வந்தவாசி அருகே கருணாநிதி பளிங்குச் சிலை: அமைச்சர் திறப்பு.

0பார்த்தது
திருவண்ணாமலை மாவட்டம் வந்தவாசி அருகே எரமலூரில் முன்னாள் முதல்வர் மு. கருணாநிதியின் 3 அடி உயர பளிங்கு சிலை அமைக்கப்பட்டுள்ளது. இந்த சிலையை தமிழக நெடுஞ்சாலைகள் மற்றும் பொதுப் பணித் துறை அமைச்சர் எ.வ. வேலு வெள்ளிக்கிழமை திறந்து வைத்தார். மருத்துவரணி மாநில துணைத் தலைவர் எ.வ. வே. கம்பன், ஆரணி எம்.பி. எம்.எஸ். தரணிவேந்தன், எம்.எல்.ஏ.க்கள் எஸ். அம்பேத்குமார், ஒ. ஜோதி, மு. பெ. கிரி உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் பங்கேற்றனர்.

தொடர்புடைய செய்தி