தி.மலை: ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் துவக்க பள்ளி நூற்றாண்டு விழா

57பார்த்தது
தி.மலை: ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் துவக்க பள்ளி நூற்றாண்டு விழா
திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதி வந்தவாசி நகரம் 12-வது வார்டில் உள்ள ஊராட்சி ஒன்றிய முஸ்லிம் துவக்க பள்ளி நூற்றாண்டு விழா மற்றும் ஆண்டு விழாவில் ஆரணி பாராளுமன்ற உறுப்பினர் M. S. தரணிவேந்தன் கலந்து கொண்டு நூற்றாண்டு கல்வெட்டை திறந்து வைத்து சிறப்புரையாற்றினார். உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் S. அம்பேத்குமார் , முதன்மை கல்வி அலுவலர்கள், வந்தவாசி நகர செயலாளர் A. தயாளன், நகர மன்ற துணைத் தலைவர் அன்னை சீனிவாசன், ஒன்றிய செயலாளர் CR. பெருமாள் மற்றும் நகர மன்ற உறுப்பினர்கள், திமுக கட்சி நிர்வாகிகள், பொதுமக்கள், தலைமை ஆசிரியர்கள் மாணவர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி