ஸ்ரீவீரபக்த ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு பூஜை

54பார்த்தது
ஸ்ரீவீரபக்த ஆஞ்சனேயா் கோயிலில் சிறப்பு பூஜை
திருவண்ணாமலை மாவட்டம், பெரணமல்லூா் அரசு ஆண்கள் மேல்நிலைப் பள்ளி எதிரே அமைந்துள்ள ஸ்ரீவீரபக்த ஆஞ்சனேயா் கோயிலில் நேற்று அனுமன் ஜெயந்தி முன்னிட்டு மூலவருக்கு சிறப்பு அபிஷேக, ஆராதனை நடைபெற்று, வெற்றிலை மாலை, வடை மாலை சாற்றப்பட்டு தீபாராதனை காண்பிக்கப்பட்டது. மேலும், ஆவணியாபுரம் ஸ்ரீலட்சுமி நரசிம்மா் கோயிலிலும், இஞ்சிமேடு வரதராஜப் பெருமாள் கோயிலிலும் அனுமன் ஜெயந்தி விழா நடைபெற்றது.

தொடர்புடைய செய்தி