திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி தொகுதி வந்தவாசி வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் 2020 முதல் 2025 வரை ஊராட்சி மன்ற தலைவர்கள் பதவி வகித்த கல்வெட்டை திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும், ஆரணி பாராளுமன்ற உறுப்பினருமான M. S. தரணிவேந்தன் திறந்து வைத்தார். உடன் வந்தவாசி சட்டமன்ற உறுப்பினர் அம்பேத்குமார், வந்தவாசி நகர செயலாளர் A. தயாளன், வந்தவாசி ஒன்றிய செயலாளர் KRP. பழனி, CR. பெருமாள் மற்றும் தலைமை கழக பேச்சாளர், ஊராட்சி மன்ற தலைவர் பொன்னேரி சிவா மற்றும் ஊராட்சி மன்ற தலைவர்கள், கழக நிர்வாகிகள், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அதிகாரிகள், உள்ளாட்சி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.