TN: காலை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

70பார்த்தது
TN: காலை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழகத்தில் இன்று (நவ.25) காலை 8 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு இருப்பதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதன்படி கோயம்புத்தூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம், தென்காசி, தேனி, நீலகிரி, தூத்துக்குடி, திருநெல்வேலி ஆகிய மாவட்டங்களில் காலை முதல் இடியுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது. தமிழகத்தில் தொடர்ந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை கொட்டித் தீர்த்து வருகிறது.

தொடர்புடைய செய்தி