TN: 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு

25பார்த்தது
TN: 9 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு
தமிழ்நாட்டில் தொடர்ந்து ஒருசில பகுதிகளில் கனமழை பெய்து வருகிறது. அந்த வகையில், இன்று (நவ.5) மாலை 4 மணி வரை 9 மாவட்டங்களுக்கு மழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. அதன்படி ஈரோடு, தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மற்றும் ராமநாதபுரம் ஆகிய 9 மாவட்டங்களில் இடி, மின்னலுடன் கூடிய லேசானது முதல் மிதமான மழை பெய்ய வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்தி