TN: ஓடும் பஸ்சில் இருந்து தவறி விழுந்து குழந்தை பலி

531பார்த்தது
தர்மபுரியை சேர்ந்த ராஜதுரை - முத்துலட்சுமி தம்பதிக்கு 9 மாத நரணிஷ் என்ற ஆண் குழந்தை உள்ளிட்ட 2 குழந்தைகள் இருந்தனர். ராஜதுரை சேலத்திற்கு அரசு பஸ்சில் சென்ற போது டிரைவர் திடீரென பிரேக் பிடித்ததால் பின் இருக்கையில் இருந்த ராஜதுரை நிலைதடுமாறினார். அப்போது அவர் தோளில் இருந்து நரணிஷ் சாலையில் விழுந்து உயிரிழந்தான். முன்பக்க கதவை அடைக்காததால் விபரீதம் நிகழ்ந்தது என பெற்றோர் குற்றஞ்சாட்டிய நிலையில் போலீஸ் விசாரிக்கிறது. 

நன்றி: பாலிமர்

தொடர்புடைய செய்தி