TN: அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோவுக்கான நிபந்தனைகள் விதிப்பு

10பார்த்தது
TN: அரசியல் கட்சிகளின் ரோடு-ஷோவுக்கான நிபந்தனைகள் விதிப்பு
அரசியல் கட்சிகளின் 'ரோடு ஷோ' விவகாரம் குறித்து, அங்கீகரிக்கப்பட்ட கட்சிகளின் பிரதிநிதிகளுடன் இன்று (நவ., 06) ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து, “பேச்சாளருக்கு 500 அடி தூரம் முன்புவரை தடுப்புகள் அமைக்க வேண்டும். போக்குவரத்திற்கு பாதிப்பு ஏற்படாத வகையில் நடத்த வேண்டும். பேச்சாளரை மக்கள் பின்தொடர்வதை தடுக்க வேண்டும். நிர்ணயிக்கப்பட்ட இடத்தில் மட்டுமே உரை நிகழ்த்த வேண்டும். ரோடு-ஷோ செல்லும் வழியில் வேறு எங்கும் உரை நிகழ்த்தக்கூடாது” என நிபந்தனைகள் விதிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி